வல்லாரை :
வல்லாரை ஒவொரு வீட்டிலும் இருக்கவேண்டிய கீரை இது. இதன் பயன்களை சொன்னால் தெரியாது சாபிட்டால் தான் தெரியும் .சிறியவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் படத்தில் தோல்வி பெறுவார்கள் காரணம் நீயபாகமரதி.. இக்கீரையை வாரம் இருமுறை துவையல் , கிச்சடி போன்றவற்றை செய்து கொடுத்தல் நன்கு பயன் தரும் அதுமட்டுமல்லாமல் சிலர்க்கு நரம்பு தளர்ச்சி இருக்கும் அவர்களுக்கும் கொடுத்தல் சிறந்த பலன் அளிக்கும் .தீரும் வியாதிகள்:
- நீயபாகமரதி
- நரம்பு தளர்ச்சி
No comments:
Post a Comment